நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷ்யாவில் ஹெலிகாப்டர் மர்மமாக காணாமல் போன சம்பவம்: மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ரஷ்யா:

மூன்று பேரை ஏற்றிச் சென்ற ஒரு ஹெலிகாப்டர் அமூர் பகுதியில் காணாமல் போயுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆரம்ப தகவலின்படி, அதில் ஒரு விமானியும், இரண்டு பயணிகளும் இருந்ததாக கூறப்படுகிறது.

மரத்தொழிற்சாலை பகுதியிலிருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர், ரோம்னி கிராமத்தை நோக்கிச் சென்றபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, ரஷ்யா அவசர நிலை அமைச்சகம் மீட்புப் பணிகளை தொடங்கியது.

இந்த தேடுதல் பணிக்காக 36 பேர் களமிறக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக போக்குவரத்து வழக்கறிஞர் அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset