நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னையில் மீண்டும் தக்காளி விலை 100ஐத் தொட்டது 

சென்னை:

சென்னையில் தக்காளி விலை மீண்டும் நூறு ரூபாயை எட்டியுள்ளதாக கோயம்பேடு காய்கறி வணிகர்கள்  தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா, கர்நாடகா, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தக்காளியின் வரத்து குறைந்ததன் காரணமாக, விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

தற்போது 40முதல் 50வாகனங்களில் மட்டுமே தக்காளி வருவதாகக் கூறுகின்றனர். 

Live Chennai: Tomato Rs.10 per Kilo- Descent in Rate,Tomato Rate,price of  Tomato,price of Tomato in Chennai,Chennai Koyambedu market Tomato Rate

கோயம்பேடு சந்தையில், நேற்று 70ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டுத் தக்காளி, தற்போது 80ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

80ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நவீன் தக்காளி 90 ரூபாயாக அதிகரித்துள்ளது. சில்லரை விலையில் ஒரு கிலோ நாட்டுத் தக்காளி 100ரூபாய்க்கும், நவீன் தக்காளி 110 முதல் 120ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset