நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாசிப்பவர்கள் மனதை உருக்கும் ஆழ்ந்த உணர்ச்சியை திருவாசகம் கொண்டுள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

வாசிப்பவர்கள் மனதை உருக்கும் ஆழ்ந்த உணர்ச்சியை திருவாசகம் கொண்டுள்ளது.

மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான  டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் கூறினார்.

திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்மா மாணிக்கவாசகர் அருளிய எட்டாம் திருமுறையான திருவாசகத்தைக் காதால் கேட்டலும், நாவால் பாடுதலும் யாம் பெற்ற இன்பம்.

வாசிப்பவர்கள் மனதை உருக்கும் ஆழ்ந்த உணர்ச்சி மிக்கது திருவாசகம்.

இன்று காலை சைவ திருமுறை பாடசாலையின் தலைவர் சிவசண்முகம் ஏற்பாட்டில் திருவாசகம் எனும் தேன் எனும் திருமுறை ஓதும் நிகழ்ச்சியைத் தலைமையேற்று தொடக்கி வைத்தது  எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்.

'நம் கடம்பனை பெற்றவள் பங்கினன் தென் கடம்பை திருக் கர கோயிலான் தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே' என டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset