நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஏதென்ஸ் நகரிலிருந்து சீனாவை நோக்கி ஒலிம்பிக் சுடர்

ஏதென்ஸ்:

1896 ஆம் ஆண்டு முதன்முதலில் ஒலிம்பிக் போட்டி நடந்த கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் உள்ள அக்ரோபோலீஸ் மலை உச்சியில் ஒலிம்பிக்  சுடர்  நேற்று  ஏற்றப்பட்டது.

அந்தச் சுடரை பிரபல கிரீஸ் நடிகை சான்டி ஜார்ஜியோ ஏற்றினார். 

கோடை, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாடுகளுக்கு ஏதென்ஸ் நகரில் இருந்து  ஒலிம்பிக் சுடர் கொண்டுச் செல்லப்படுவது வழக்கம். 

Olympic flame handover ceremony at the Panathenaic stadium in Athens | by  AthensLive News | AthensLive | Medium

அதன்படி இந்த சுடர்  விளையாட்டு வீரர்கள் மூலம் தொடர் ஓட்டமாக  சீனா போய்ச் சேரும். 

அங்கு வரும் பிப்ரவரி 4ம் தேதி முதல் பிப்.20ம் தேதி வரை  குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset