நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

T20 Worldcup இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

துபாய்:

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி இன்றிரவு மலேசிய நேரம் 10.00 மணிக்கு (இந்திய நேரம் 7.30 மணிக்கு) நடைபெறுகிறது. 

கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதும் போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த இரு அணிகளும் ஏற்கெனவே சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி இன்றிரவு விறுவிறுப்பாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதும் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு அணிகளும் ஏற்கெனவே சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset