செய்திகள் உலகம்
தைவானில் தீ விபத்து: 50 பேர் பலி
காவோசியங்:
தைவானிலுள்ள அடுக்கு மாடிக் கட்டத்தில் நேரிட்ட தீவிபத்தில் 50 பேர் பலியாகினர்.
காவோசியங் நகரில் வர்த்தக மையங்களும் குடியிருப்புகளும் அமைந்துள்ள 13 மாடிக் கட்டடத்தில் இந்த தீவிபத்து ஏற்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் வசித்து வந்த அந்தக் கட்டடத்தின் கீழ்த் தளங்களில், அதிகாலை 3 மணிக்கு வெடிவிபத்தைப் போன்ற சப்தம் எழுந்தது.
அந்த சப்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ, அடுத்தடுத்த தளங்களில் பரவியது. இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்; 41 பேர் காயமடைந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 5:31 pm
எக்ஸ் பயனர்களுக்கு இலவச பிரீமியம் சந்தா: எலான் மஸ்க்
March 27, 2024, 5:47 pm
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு
March 27, 2024, 2:52 pm
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்கும் சவுதி அரேபியா
March 27, 2024, 12:43 pm
சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளைப் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
March 27, 2024, 10:31 am
அமெரிக்கப் பாலம் இடிந்த சம்பவம் விசாரணையில் சிங்கப்பூரின் புலனாய்வாளர்கள்
March 27, 2024, 10:22 am
அமெரிக்கா மேம்பாலத்தை மோதிய சரக்கு கப்பலில் இருந்த 22 பணியாளர்களும் இந்தியர்கள் தான்
March 27, 2024, 10:19 am
பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் பாலம் உடைந்த விபத்து: அறுவர் காணவில்லை
March 26, 2024, 11:52 am