நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அதிமுக தலைமை அலுவலகம் இனி ‘எம்.ஜி.ஆர் மாளிகை'

சென்னை:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ‘எம்.ஜி.ஆர் மாளிகை’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு 'எம்.ஜி.ஆர் மாளிகை' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

+ - reset