நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகாரிகளை கண்டதும் காய்கறிகளை விட்டு விட்டு  ஓடிய அந்நிய நாட்டினர்

ஜார்ஜடவுன்:

அதிகாரிகளை கண்டதும் காய்கறிகளை விட்டு விட்டு அந்நிய நாட்டினர் ஓடினர்.

இந்த சம்பவம் இங்குள்ள பூலாவ் முத்தியாரா மொத்த விற்பனை சந்தையில் நிகழ்ந்தது.

சட்டவிரோத அந்நிய நாட்டினருக்கு எதிராக பினாங்கு மாநகர் மன்ற அதிகாரிகாள் சோதனையை நடத்தினர்.

அதிகாலை 3.30 மணிக்கு கண்காணிப்பு பணியை மேற்கொண்டபோது, ​​

அவர்களில் சிலர் வளாகத்தை விட்டு வெளியேறவும், காய்கறிகளை மறைத்துக்கொள்ளவும் தயாராக இருந்தனர்.

குறிப்பாக அதிகாரிகளை கண்டது பலர் கடையை மூடினர்.

அதே வேளையில் பலர் காய்கறிகளை விட்டு விட்டு ஓடினர் என்று சோதனை குழுவின் தலைவர் வோங் கின் வாய் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset