நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கே.எல்.ஐ.ஏவில் குடிநுழைவு துறை அதிகாரி அத்துமீறி நடந்துக்கொண்டாரா? குடிநுழைவு துறை மறுப்பு 

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவர் அந்நிய நாட்டவர் ஒருவரைக் குத்தியதாக வெளியாகியிருக்கும் தகவலைக் குடிநுழைவு துறை மறுத்துள்ளது 

அந்நிய நாட்டவரிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டதில் தமது தரப்பைச் சேர்ந்த அதிகாரிகள் அல்ல என்று குடிநுழைவு துறை உறுதிப்படுத்தியது 

நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் தேசிய குடிநுழைவு துறை எந்தவொரு விட்டுகொடுக்கும் போக்கினையும் கொண்டிருக்காது என்று குடிநுழைவு துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸக்காரியா ஷாபான் கூறினார். 

மலேசியாவிற்குள் நுழையு ஒவ்வொரு வெளிநாட்டு பயணிகளும் நாட்டின் சட்டத்திட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset