செய்திகள் உலகம்
35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் காற்று கொந்தளிப்பினால் பாதிப்பு: பயணிகள் தங்கள் இருக்கையிலிருந்து விழும் காணொலி வைரல்
ஸ்டாக்ஹோல்ம்:
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோல்ம் விமான நிலையத்திலிருந்து அதிகாலை 12.03 மணிக்கு அமெரிக்காவின் மியாமி நகருக்கு Scandinavian Airlines நிறுவனத்தின் SAS SK957 விமானம் புறப்பட்டது.
வானில் பறந்துகொண்டிருந்த விமானம் ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்துக்கு இடையில் உள்ள வான் பரப்பின் மீது வந்தபோது மோசமான வானிலை காரணமாகக் கடுமையான காற்று கொந்தளிப்பை எதிர்க்கொண்டது.
சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் இந்த டர்புலன்ஸ் காரணமாகப் பயணிகள் தங்கள் இருக்கையிலிருந்து மேல் நோக்கி தூக்கி வீசப்படும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
பல மணி நேரங்களாக காற்று கொந்தளிப்பு நீடித்ததால் மேற்கொண்டு பயணத்தைத் தொடரமுடியாமல் விமானம் மீண்டும் ஐரோப்பாவுக்கே திரும்பியுள்ளது.
பயணிகளுக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒருவர் காயமுற்றதாகப் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 23, 2024, 2:30 pm
ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அதிகம் தயாரிக்க புதின் உத்தரவு
November 22, 2024, 1:01 pm
ஐஸ்லந்தில் 7-ஆவது முறையாக எரிமலை வெடிப்பு
November 21, 2024, 4:32 pm
16 வயதுக்குக் குறைவானவர்களுக்குச் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க ஆஸ்திரேலியா திட்டம்
November 21, 2024, 1:23 pm
இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக டாக்டர் ரிஸ்வி சாலி தேர்வு
November 21, 2024, 11:12 am
கைத்துப்பாக்கியைக் கொண்டு நாயைப் பயமுறுத்திய உணவு விநியோகிப்பாளருக்கு 130 ரிங்கிட் அபராதம் விதிப்பு
November 21, 2024, 11:09 am
ரஷ்யா- அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் அதிகரிப்பு: கியேஃப்பில் தூதரகத்தை மூடியது அமெரிக்கா
November 21, 2024, 10:43 am
14 பேரைச் சயனைடு விஷம் கொடுத்துக் கொன்ற தாய்லாந்து பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
November 21, 2024, 10:42 am
ஜாகுவார் நிறுவனம் புதிய லோகோவுக்கு மாறுவதாக அறிவித்துள்ளது
November 19, 2024, 6:09 pm