செய்திகள் மலேசியா
கூகுள் உடனான சந்திப்பில் செயற்கை நுண்ணறிவு, தரவு பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது: பிரதமர் அன்வார்
பெட்டாலிங் ஜெயா:
கூகுள் தொழில்நுட்ப நிறுவனத்துடனான சந்திப்பின் போது, தரவு பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு குறித்துக் கலந்துரையாடப்பட்டது என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
குறிப்பாக, தரவு கசிவுகள், விதி மீறல்கள் ஆகியவற்றைத் தடுக்க தெளிவான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு, தரவு பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றார் என்றார் அவர்.
எனவே, பாதிப்பைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்குத் தாம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கூகுளின் உலகளாவிய அரசாங்க விவகாரங்கள் மற்றும் பொது கொள்கையின் தலைவரான கரன் பாட்டியாவைப் பிரதமர் அன்வார் நேற்று சந்தித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 23, 2024, 1:18 pm
மலேசியாவை உலகின் துணிச்சலான, சிறந்த நாடாக உயர்த்த மடானி அரசுக்கு இடம் கொடுங்கள்: பிரதமர்
November 23, 2024, 1:17 pm
வெளிநாட்டு பயண செலவை விமர்சிப்பது அரை பைத்தியம் பிடித்தவர்களின் செயல்: பிரதமர்
November 23, 2024, 1:16 pm
பைசால் ஹலிம் மீது ஆசிட் வீசியவர்களுக்கு எதிராக விசாரணைகள் தொடர்கிறது: ஐஜிபி
November 23, 2024, 1:15 pm
அதிகாரிகளை கண்டதும் காய்கறிகளை விட்டு விட்டு ஓடிய அந்நிய நாட்டினர்
November 23, 2024, 1:12 pm
இலவச குடிநீர் திட்டத்திற்கான நிபந்தனைகளை மறுஆய்வு செய்ய மாநில அரசு தயார்: அமிருடின் ஷாரி
November 23, 2024, 12:16 pm
திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 398-ஆக உயர்வு
November 23, 2024, 12:02 pm
துன் டாய்ம் சொத்து விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்கிறது: எம்ஏசிசி
November 23, 2024, 12:02 pm
மலேசிய கடப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு 30 நாட்கள் விசா இலவசம்: சீனா அறிவிப்பு
November 23, 2024, 12:01 pm