செய்திகள் உலகம்
சிங்கப்பூர் மரினா ஸ்குவேர் கடைத்தொகுதியில் தீ: 150 பேர் வெளியேற்றப்பட்டனர்
சிங்கப்பூர்:
மரினா ஸ்குவேர் கடைத்தொகுதியின் இரண்டாம் மாடியில் தீ மூண்டது. உடனையாக அங்கிருந்து 150 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்; காயமடைந்த ஒருவர் ராபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பிலான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுகின்றன.
சம்பவம் குறித்து இன்று மதியம் சுமார் 12.25 மணிக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை 8 World செய்தித்தளத்திடம் தெரிவித்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர் தீயை உடனடியாக அணைத்தனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் ஆராயப்படுவதாக 8 World செய்தித்தளம் குறிப்பிட்டது.
ஆதாரம்: 8 World செய்தித்தளம்
தொடர்புடைய செய்திகள்
November 23, 2024, 2:30 pm
ஹைப்பர் சோனிக் ஏவுகணையை அதிகம் தயாரிக்க புதின் உத்தரவு
November 22, 2024, 1:01 pm
ஐஸ்லந்தில் 7-ஆவது முறையாக எரிமலை வெடிப்பு
November 21, 2024, 4:32 pm
16 வயதுக்குக் குறைவானவர்களுக்குச் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க ஆஸ்திரேலியா திட்டம்
November 21, 2024, 1:23 pm
இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக டாக்டர் ரிஸ்வி சாலி தேர்வு
November 21, 2024, 11:12 am
கைத்துப்பாக்கியைக் கொண்டு நாயைப் பயமுறுத்திய உணவு விநியோகிப்பாளருக்கு 130 ரிங்கிட் அபராதம் விதிப்பு
November 21, 2024, 11:09 am
ரஷ்யா- அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் அதிகரிப்பு: கியேஃப்பில் தூதரகத்தை மூடியது அமெரிக்கா
November 21, 2024, 10:43 am
14 பேரைச் சயனைடு விஷம் கொடுத்துக் கொன்ற தாய்லாந்து பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
November 21, 2024, 10:42 am
ஜாகுவார் நிறுவனம் புதிய லோகோவுக்கு மாறுவதாக அறிவித்துள்ளது
November 19, 2024, 6:09 pm