நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

2024 அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை 

வாஷிங்டன்: 

2024ஆம் ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொலான்ட் டிரம்ப் முன்னிலை வகிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. 

இந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தல் மிக கடுமையான போட்டியாக இரு கட்சிகளுக்கும் விளங்குகின்றன.

இந்நிலையில் டிரம்ப் 99 எலெக்டோரல் வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்து வருவதாக சொல்லப்படுகிறது. 

மொத்தமுள்ள 538 இடங்களில் 270 க்கு மேல் ஆதரவினை பெறும் ஒருவரே அடுத்த அமெரிக்க நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். 

அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸும் களம் கண்டுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset