செய்திகள் மலேசியா
உதவித் தலைவர் பதவியை தற்காப்பதா? இன்னும் முடிவு செய்யவில்லை: இஸ்மாயில் சப்ரி
கோலாலம்பூர்:
உதவித் தலைவர் பதவியை தற்காப்பதா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
அம்னோ உதவித் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறேன.
அதே வேளையில் நாட்டில் பிரதமராகவும் மக்களுக்கு சிறப்பான சேவையை ஆற்றி உள்ளேன் என நம்புகிறேன்.
இனி எனது அரசியல் எதிர்காலத்தை சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளேன்.
விரைவில் நடைபெறவுள்ள அம்னோ தேர்தலில் உதவித் தலைவர் பதவை தற்காப்பதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
அதே வேளையில் கட்சியில் விவகாரங்களில் தாம் அதிகம் கவனம் செலுத்தப்போதில்லை.
அவசியம் என்றால் அது குறித்து கேள்வி எழுப்புவேன் என்று அவர் கூறினார்.
பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2024, 8:11 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏப்ரல் 8, 9ஆம் தேதிகளில் டோல் கட்டணம் இல்லை
March 28, 2024, 3:04 pm
குர்ஆனை விளங்கிக் கொள்வதற்கு ரமலான் மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
March 28, 2024, 2:26 pm
டிஎஸ் ஜூவல்லர்ஸ், பேரா டிரான்சிட் பெர்ஹாட் நிறுவனத்தின் நோன்பு பெருநாள் அன்பளிப்பு
March 28, 2024, 2:23 pm
செராஸ் கொக்ரேய்ன் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய திருப்பணிக்கு உதவுங்கள்: அருள் ஆனந்தன்
March 28, 2024, 2:21 pm
பாதிக்கப்பட்ட Good year தொழிலாளர்களுக்கு வேலை வழங்க 22 நிறுவனங்கள் முன் வந்துள்ளன
March 28, 2024, 2:19 pm
இந்தியாவிலிருந்து 500,000 டன் வெள்ளை அரிசியை எதிர்பார்க்கிறோம்: முஹம்மத் சாபு
March 28, 2024, 2:17 pm
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
March 28, 2024, 1:32 pm
ABGR 2024 சந்தை கண்காட்சி; ஜொகூர் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வரலாறு படைத்தது.
March 28, 2024, 1:04 pm
ஏழை மக்கள், ஆதரவற்ற பிள்ளைகளுடன் சிலாங்கூர் சுல்தான் நோன்பு திறந்தார்
March 28, 2024, 12:06 pm