நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் அருண்விஜய்க்கு கோல்டன் விசா

துபாய் 

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான நடிகர்  அருண்விஜய்க்கு ஐக்கிய அமீரக நாட்டின் கோல்டன் விசா கிடைத்தது. 

கோல்டன் விசா கிடைத்ததை தமது INSTAGRAM  பக்கத்தில் நடிகர் அருண் விஜய் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 

ஐக்கிய அமீரக அரசாங்கத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இந்த கோல்டன் விசாவை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset