நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநிலத்தில் 18 தொகுதிகளில் போட்டியிட ஜசெக இலக்கு

பெட்டலிங்ஜெயா:

சிலாங்கூர் மாநிலத்தில் 18 தொகுதிகளில் போட்டயிட மாநில ஜசெக முடிவு செய்துள்ளது.

குறிப்பாக வாரிசான் கட்சிகளின் தொகுதிகளிலும் போட்டயிட ஜசெக திட்டமிட்டுள்ளது என்று மாநில ஜசெக உதவித் தலைவர் எங் சூ லிம் கூறினார்.

கடந்த தேர்தலில்  பெர்சத்து கட்சி உட்பட பல கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கிட்டு  தரப்பட்டது.

தற்போதை சூழ்நிலையி 16 தொகுதிகளை தற்காக்கும் முயற்சியில் ஜசெக உள்ளது.

கூடுதலாக 2 தொகுதிகள் என 18 தொகுதிகளில் ஜசெக போட்டியிட உள்ளது.

இந்த தொகுதிகள் வெற்றி பெறவும் ஜசெக திட்டமிட்டு உள்லது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset