செய்திகள் கலைகள்
45 நிமிடங்களில் 12250 டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன: அப்துல் மாலிக்
கோலாலம்பூர்:
Hearts of Harris 2.0 இசை நிகழ்ச்சிக்கான 12,250 டிக்கெட்களும் 45 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்ததாக அதன் ஏற்பாட்டாளர் டத்தோ அப்துல் மாலிக் தெரிவித்துள்ளார்.
இந்த 2ஆவது இசை நிகழ்ச்சிக்காக டிக்கெட்கள் இன்று பதியம் 2 மணிக்கு விற்பனைக்குத் தொடங்கி. அத்தருணத்தில் 60 ஆயிரம் பேர் டிக்கெட்களை வாங்குவதற்குக் காத்திருந்ததைக் கண்டு, ticket2u நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இம்முறை நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில் 18 பாடல்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. கடந்த இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களை இணைந்து மொத்த 48 பாடல்கள் இடம்பெறுமென்பதையும் மாலிக் உறுதிப்படுத்தினார்.
2ஆவது முறையாக நடக்கும் ஹரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தர அமெரிக்காவில் இருக்கும் முன்னணி பாடர் ஹரிஸ் இராகவேந்திராவை அழைத்து வரும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில், பாடகி ஹரிணி, நரேஷ் ஐயர், மஹதி, சுனிதா சாரதி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் இணைவதாக மாலிக் நம்பிக்கையிடம் தெரிவித்தார்.
- தயாளன் ஷண்முகம்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 10:22 am
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் நடிகர் சூர்யா
March 29, 2024, 10:18 am
இயக்குநர் லோகேஷின் தலைவர் 171 படத்தின் தலைப்பு ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகிறது
March 27, 2024, 12:30 pm
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என் தாய் வீடு போன்றது: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
March 27, 2024, 10:44 am
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்
March 23, 2024, 4:03 pm
தமிழ்நாடும் கேரளாவும் எனக்கு இரு கண்கள் கேரள ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு
March 23, 2024, 12:06 pm
லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ ஆல்பம் டீசர் வெளியீடு!
March 22, 2024, 11:37 pm
Behindwoods திரைப்பட தயாரிப்பில் களமிறங்குகிறது
March 22, 2024, 4:53 pm
படை தலைவனுக்குப் பக்க பலமாகும் ராகவா லாரன்ஸ்
March 21, 2024, 10:49 am
இளையராஜா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத் துவக்க விழா
March 20, 2024, 4:41 pm