நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.

சாந்தியாகோ பார்னபாவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் வெலன்சியா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வெலன்சியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோலை மார்கோ அசென்சியோ, வினிசியஸ் ஜூனியர் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து ரியல்மாட்ரிட் அணியினர் 45 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset