செய்திகள் மலேசியா
தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்க பொறுப்பாளர்களுடன் துணையமைச்சர் சரஸ்வதி சந்திப்பு
கோலாலம்பூர்:
மலேசியா தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்கம் பொறுப்பாளர்கள் தொழில் முனைவர் மேம்பாட்டு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமியை சந்தித்து கௌரவித்து பாராட்டினை தெரிவித்தனர்.
சங்கத்தின் தலைவர் தங்கராஜ் தலைமையில் அவர்கள் சரஸ்வதியை சந்தித்து கூட்டுறவு குறித்த விளக்கத்தை தெளிவுப்படுத்தினர்.
சங்க உறுப்பினர்கள் சங்கம் வழங்கும் ஆதரவு மற்றும் அதன் மூலம் சங்கத்தின் செயல் நடவடிக்கைகள் துரிதப்படுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர். எதிர்காலத்தில் அச்சங்கம் மேலும் சிறப்பாக செயல்பட அரசாங்கத்தின் மானியம் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
அதிகமான தொழிலாளர்களை உறுப்பினராக கொண்ட இந்த இயக்கம் அவர்களின் நன்மைக்காக செயல்பட்டு வருவதாக தலைவர் துருக்கி தங்கராஜ் கூறினார். அவர்கள் சேவை மேலும் விரிவடைவதற்கு தாங்கள் எல்லா வகையிலும் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
45,000 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பு கடந்த 45 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 28, 2024, 8:11 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏப்ரல் 8, 9ஆம் தேதிகளில் டோல் கட்டணம் இல்லை
March 28, 2024, 3:04 pm
குர்ஆனை விளங்கிக் கொள்வதற்கு ரமலான் மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
March 28, 2024, 2:26 pm
டிஎஸ் ஜூவல்லர்ஸ், பேரா டிரான்சிட் பெர்ஹாட் நிறுவனத்தின் நோன்பு பெருநாள் அன்பளிப்பு
March 28, 2024, 2:23 pm
செராஸ் கொக்ரேய்ன் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய திருப்பணிக்கு உதவுங்கள்: அருள் ஆனந்தன்
March 28, 2024, 2:21 pm
பாதிக்கப்பட்ட Good year தொழிலாளர்களுக்கு வேலை வழங்க 22 நிறுவனங்கள் முன் வந்துள்ளன
March 28, 2024, 2:19 pm
இந்தியாவிலிருந்து 500,000 டன் வெள்ளை அரிசியை எதிர்பார்க்கிறோம்: முஹம்மத் சாபு
March 28, 2024, 2:17 pm
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
March 28, 2024, 1:32 pm
ABGR 2024 சந்தை கண்காட்சி; ஜொகூர் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வரலாறு படைத்தது.
March 28, 2024, 1:04 pm
ஏழை மக்கள், ஆதரவற்ற பிள்ளைகளுடன் சிலாங்கூர் சுல்தான் நோன்பு திறந்தார்
March 28, 2024, 12:06 pm