நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பொன்னியின் செல்வன் பாகம் 2 ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது- படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

சென்னை:

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட நிலையில் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி பெரும் வெற்றிப்பெற்றது. 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என இந்த படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset