செய்திகள் கலைகள்
பிரபல சண்டை பயிற்சி இயக்குனர் ஜூடோ ரத்தினம் காலமானார்.
சென்னை:
பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்தினம் காலமானார். அவருக்கு வயது 92 ஆகும்.
வயது மூப்பு காரணமாக அவர் நேற்றிரவு காலமானதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் இந்தி என 1500 திரைப்படங்களுக்கு மேல் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றிய நிலையில் 2018ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார்.
ஜூடோ ரத்தினம் குடியாத்தம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்த நிலையில் அவர் காலமானார்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2024, 9:24 pm
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் அக்.7ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
April 13, 2024, 12:41 pm
நடிகர் தனுஷ் தங்கள் பிள்ளை என வழக்குத் தொடுத்த தந்தை கதிரேசன் காலமானார்
April 11, 2024, 3:03 pm
Alamak Raya Lagi: மலேசியா, சிங்கப்பூரில் அதிகம் பேரைக் கவர்ந்த நோன்புப் பெருநாள் பாடல்
April 7, 2024, 1:24 pm
சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்ற 'ஹாய் நான்னா'
April 7, 2024, 10:51 am
ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது
April 5, 2024, 12:35 pm
அருண் விஜய் நடிக்கும் 36 வது திரைப்படத்தை BTG Universal நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது
April 5, 2024, 9:50 am
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பின் போது கார் விபத்து; காணொலியை வெளியிட்ட லைகா நிறுவனம்
April 2, 2024, 5:28 pm
பிரபல காமெடி நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்; திரையுலகினர் சோகம்
April 2, 2024, 11:28 am
தலைவர் 171 திரைப்படத்தின் தலைப்பு இதுவா ? ரசிகர்கள் உற்சாகம்
April 2, 2024, 11:02 am