நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன் விருது 

சென்னை 

பிரபல திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படவிருக்கிறது.  

இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழகத்தை சேர்ந்த வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்தது. 

இசைத்துறையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அளப்பரிய பங்களிப்பினை ஆற்றி வந்த அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து திரைப்பிரபலங்கள், சக பின்னணி பாடகர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். 

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset