நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லங்காவி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜெர்மனியில் காலமானார்

கோலாலம்பூர்:

லங்காவி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜெர்மனியில் மரணமைந்துள்ளார்.

61 வயதான நவாவி அஹ்மத் இன்று காலை 3 மணியளவில் ஜெர்மன் பிரான்கர்ட்டில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை லங்காவி அம்னோ துணைத் தலைவர் நோர் சைடி நான்யான் உறுதிப்படுத்தி உள்ளார்.

டிஎன்பி வாரியக் குழு உறுப்பினரான அவர் பணிக் காரணமாக ஜெர்மன் சென்றிருந்தார்.

தன் மனைவி சபாரியா ஹசனுடன் அங்கு அவர் சென்றிருந்தார்.

தற்போது அவரின் இறுதிச் சடங்குகள் ஜெர்மனியிலேயே நடக்கும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset