நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஜிவி 9 போட்டியில் ஜேக்லின் விக்டர் வெற்றி

கோலாலம்பூர்:

ஜிவி 9 போட்டியில் உள்ளூர் முன்னணி பாடகி ஜேக்லின் விக்டர் வெற்றி பெற்றார்.
ஜிவி9 எனப்படும் 9ஆவது கெகார் வகான்சா போட்டி ஷாஆலமில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஜேக்லின் விக்டர் முதல் நிலையில் வெற்றி பெற்றார்.

அவருக்கு 1 லட்சம் வெள்ளியும் வெற்றி கிண்ணமும் பரிசாக வழக்கப்பட்டது.

இரு பிரிவுகளில் சிறந்த பாடல்களைப் பாடியதன் மூலம் அவர் இப் பரிசை தட்டிச் சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset